தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கேத்துரெட்டிபட்டி ஊராட்சியில்
குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
இதில் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள்
கிராம பஞ்சாயத்து மக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்