திருவொற்றியூர் மண்டலத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலையில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு தேசிய கொடியை பறக்க விட்டார் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பாலம் எம் இருளப்பன் லட்சுமி ராஜாராம் சுப்பிரமணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்