ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- சானபுரம் விவேகரனந்தா மெட்ரிக் மேல்நிலைப் பன்ளியில் இந்திய திருநாட்டின் 77வது குடியரசு தினவிழா மிகவும் சிறம்பான முறையில் நடைமயற்றது.
குடியரசு தினவிழா பள்ளியின் 37 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு கெரஸ்டாடப்பட்டது. நிகழ்வில் மாவை கலை நிகழ்ச்சிகள் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் (தடகளம், வட்டு எறிதல், கிரிக்கெட், ஈட்டி எறிதல்) நடத்தப்பட்டு சரன்றுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் நிறுவனர் வேதையர் மற்றும் தாளாலர் விஜயா வேதையா ஆகியோர் கலந்து கெரண்டு தேசிய கொடியிளை ஏற்றி வைத்து மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
பள்ளியின் முதல்வர் இன்பராஜ்சேகரன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள். ஜெராஜ், , ராகேஷ், ஜெயசூர்யா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர் முடிவில் ஆசிரியை ருக்னரா நன்றி கூறினார்.