குடியரசு தின விழா முன்னிட்டு தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஆர்.டி..லதா அவர்கள்.மாவட்ட வளர்ச்சியில் அவரது பங்களிப்பு, ஈடுபாடு மற்றும் செயல் திறனைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியரால் குடியரசு தின விழாவில் சிறப்பு விருதும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இது போல் சிறப்பாக பணியாற்ற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.விருதுக்கு தேர்ந்தெடுமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.