அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வடிவேல்முருகன் தலைமையில் மாணவரணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயர் கழக அமைப்புச் செயலாளர் பொறியாளர் புகழேந்தி மாநில விவசாய அணி துணைத் தலைவர் எஸ் ஆர் கோவிந்தராஜ் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் சேதுராமன் மாவட்ட அவைத்தலைவர் ஆப்டிகல்ஸ் ரவிச்சந்திரன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில துணைத்தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது ஒன்றிய செயலாளர்கள் திருமானூர் மேற்கு செந்தில்குமார் அரியலூர் கனகசபாபதி பழனிச்சாமி மற்றும் வெங்கடாஜலம் சவுந்தர்ராஜன் இளவழகன் ராஜேந்திரன் ஆகிய ஒன்றிய செயலாளர்களும் உடையார் பாளையம் பேரூர் கழகச் செயலாளர் ஹுமாயூன் பாட்ஷா வரதராஜன் பேட்டை பேரூர் கழகச் செயலாளர் பால்ராஜ் கீழப்பழுவூர் ஊராட்சி செயலாளர் சங்கர் மகளிர் அணி திலகா வள்ளி சுற்று சூழல் அணி தமிழரசன் தகவல் தொடர்பு அணி தொழில் நுட்ப அணி மோகன்குமார் வர்த்தக அணி துரைசாமி சரவணன் பாஸ்கர் பழசுதாகர் அம்மா தொழிற்சங்கம் பல சுதாகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் கரும்பாயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார் திருக்குமரன் உடையார்பாளையம் பேரூர் கழகம் மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்