விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் மகாகவி பாரதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கிழக்கு மண்டல தலைவர் அசோகன் தலைமையில் சின்ன நெற்குணம் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின்
திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இகில் சின்ன நெற்குணம் கிளைத்தலைவர் நாராயணன் மற்றும் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சந்திரலேகா விஜயன்
மயிலம் ஒன்றிய பொதுச்செயலாளர் குப்பன் , ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார் ,இளைஞர் அணி துணைத் தலைவர் யுவராஜ்
வடக்கு
மாவட்ட ஆன்மீக பிரிவு மாவட்டச் செயலாளர் தருமன் , ஒன்றிய ஆன்மீக பிரிவு செயலாளர் கன்னியப்பன் , கிழக்கு ஒன்றிய விவசாய செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *