பாடகர் டி.எம்.செளந்தராஜன் நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நினைவு தினம் கடைபிடிக்க பட்டது.

நிகழ்வில் அவரது மகன் பாடகர் இளைய சக்கரவர்த்தி டி.எம்.எஸ்.செல்வகுமார், மனோகரன், அழகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *