தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா
கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது.

விழா வில் தினமும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவில் இன்று இரவு சூரிய பிரபையில் சுவாமி- அம்பாள் வீதியுலா காட்சி நடைப்பெற்றது முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபார்தனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து வழிபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *