விழுப்புரம் வடக்கு மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் மாரியம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் V.A.சந்திரலேகா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற மண்டல் தலைவர் D.சௌரிராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் , மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள்,மண்டல் மைய குழு நிர்வாகிகள்,மண்டல் நிர்வாகிகள்,மண்டல் செயற்குழு உறுப்பினர்கள்,மண்டல் அணி பிரிவு நிர்வாகிகள்,கிளை தலைவர்கள் மற்றும் மக்கள் தொடர்பு பேரியக்கம் நிகழ்ச்சிக்கான 46 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *