சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் முகாமை மேயர் ஜெகன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலை ஓர வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரம் செய்து கொள்ள…