நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் சுமார்16க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன இதில் கோடியகரையில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன்
பிடிப்பதால் வேதாரண்யம் பகுதியான ஆறுகாட்டுதுறை புஷ்பவனம் வெள்ளபள்ளம் வானவன்மகாதேவி நாலுவேதபதி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் வாழ்வாதாரம்
பாதிக்கப்படுவதாக கூறி நாளை ஆர்காட்டுதுறை கடலில் இறங்கி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக மீனவர் கூட்டத்தில் முடிவு
