தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டு பகுதியில் உள்ள லயன் டவுன் பகுதியில் குடியிருந்து வரும் 51 வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து பாத வேண்டும் என்று தெற்கு ராஜா தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி நிர்வாகம் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள நீதிமன்ற உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி நிர்வாகம் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியருக்கு கடிதம் எழுதியது இதனை எடுத்த அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் இதனை அடுத்து அப்பகுதி மக்கள் பட்டாவை ரத்து செய்யக்கூடாது எங்களது குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சந்தித்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர்
இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் நேரில் வந்து பார்வையிடுகிறேன் என்று அந்த மக்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கீதா ஜீவன் பட்டா ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ள பகுதிக்கு அமைச்சர் கீதா இவன் நேரில் சென்று அப்பகுதிப்பதும் மக்களிடம் விபரங்களை கேட்டு அறிந்தார் மேலும் எந்தெந்த வீடுகள் எல்லாம் பட்ட ரத்து செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது என்ற வீடுகளையும் நேரில் சென்று அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டார் அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் இது தொடர்பாக அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது பொதுமக்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்தார் அப்போது பொதுமக்கள் நாங்கள் கால் நூற்றாண்டுக்கு மேல் இங்கு குடி இருந்து வருகிறோம் எங்களுக்கு வீட்டுமனை பட்டா குடிநீர் இணைப்பு வீட்டு திர்வை மின் இணைப்பு ஆதார் கார்டு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட வேலை எல்லாம் உள்ளது என்று அமைச்சர் கீதாஜீவன் இடம் பொதுமக்கள் கூறினார்கள் அதிகாரிகளிடம் உடனடியாக பேசி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்தார் உடன் மாநகரச் செயலாளர் ஆனந்த் சேகரன் பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்