ஆலந்தூரில் உள்ள பட்ரோடு பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டீனை கண்டித்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் நடைபயணமாக வந்து பேருந்து நிறுத்தத்தில் நின்ற அரசு மாநகர் பேருந்தில் வாக்குத்திரிட்டினை விளக்கும் விதமாக ஸ்டிக்கர் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
மேலும் அருகில் இருந்த கடைகள் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்கு திருட்டினை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
முன்னதாக அருகில் இருந்த தனியார் மண்டபத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேசிய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஷ்வா முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பாஜக அரசு மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்குத்திட்டனை கண்டித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது தொடர்ந்து வாக்க திருட்டினை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் ஏற்றப்பட்டு உடனடியாக அதனை செயல்படுத்தினர்.