ஏஎம்சி மருத்துவமனை இணைந்து திருமுருகன் பூண்டி திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்..

திருப்பூர் திருமுருகன் பூண்டியில் இந்து சமய அறநிலைத்துறை திருப்பூர் மண்டலம் மற்றும் ஏஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்திய,திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை, திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.

பூண்டி நகராட்சி தலைவர் குமார் நகர திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன்.
உதவியாளையாளர் தமிழ்வாணன். செயல் அலுவலர்கள் சங்கர் சுந்தரேஷ். விமலா. சபரி. அமரநாதன். குழந்தைவேல். ராமசாமி. மற்றும் இந்து அறநிலைத்துறை நிர்வாகிகள் திமுக கழக நிர்வாகிகள் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *