அரிமா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம் கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் அரிமா லூமினேர் என்னும் அழகிய அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை அரிமா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் குமார் குளோபஸ் அரிமா லூமினேர் புதிய அடுக்குமாடி குடியிருப்பினை அறிமுகப்படுத்தினார்,
குளோபஸ் அரிமா லூமினேரில் ரெண்டு மூன்று ஐந்து, மற்றும் நான்கு படுக்கை அறைகள் கொண்ட அப்பார்ட்மெண்டில் உள்ளன,
பள்ளிகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஷாப்பிங் மால்கள் மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளும் நிறைந்த கோவையின் பிரதான பகுதியான பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்திருப்பது குளோபஸ் அரிமா லூமினேர் அடுக்குமாடி குடியிருப்பின் தனி சிறப்பு,ரூப் டாப் டர்ஃப், நீச்சல் குளம், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், கம்யூனிட்டி ஹால் விருதுநர்களுக்கான அறைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்பட நவீன வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன,
இந்த நிகழ்வில் ஜெயராமன் எம் எல் ஏ, அன்பரசன், ராஜன் நாயர், மூர்த்தி, கிருஷ்ணா, சிவக்குமார், தனசேகர், சிவக்குமார் (நிர்வாக இயக்குனர் குளோபஸ் ரியல்ட்டர்ஸ் ) பழனிவேலு, சுப்பிரமணியன், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.