பொள்ளாச்சி
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சூர்யா இவருடைய அண்ணன் சதீஷ்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரிடம் பணியாற்றி வந்துள்ளார் ஆனந்தகுமாரிடம் ரூபாய் 50,000 சதீஷ்குமார் கடன் பெற்றுள்ளார் பணத்தை திரும்ப தருமாறு ஆனந்தகுமார் கேட்டுள்ளார்
அதற்கு சிறிது அவகாசம் தாருங்கள் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சதீஷ்குமார் கூறியுள்ளார் இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி வளர்ந்தாய மரம் பகுதியில் உள்ள டீ கடையில் சதீஷ்குமாரின் தம்பி சூர்யாவின் இருந்தபோது அங்கு வந்த ஆனந்தகுமார் உட்பட மூன்று பேர் அண்ணன் வாங்கிய பணத்தை கேட்டு உள்ளனர் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகளால் தாக்கி உள்ளனர்
இந்த நாள் அதிர்ச்சி அடைந்த சூர்யா வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளார் இந்நிலையில் சூர்யாவின் வீட்டுக்கு வந்த ஆனந்தகுமாரின் உறவினர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது காயம் அடைந்தவர்கள் வேட்டைக்காரன் போதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்
இதனையடுத்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நந்தகுமார் மணிகண்டன் இருவரின் கைது செய்தனர் இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய ஆனந்த் குமார் மோகன் மற்றும் வெள்ளிங்கிரியை கைது செய்யக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மதி அம்பேத்கர் தந்தை பெரியார் திராவிடர் கழக சிவானந்தம் முத்துக்குமார் சூர்யா சதீஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்று இட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்