Month: February 2024

மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் புகழ்பெற்ற சந்தை கடை மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கூணம்பட்டி ஆதீனம் 58 ஆவது…

மனசொலி நாளிதழ் துணை ஆசிரியர் எஸ்.ஜெய் சங்கர் இல்ல திருமண விழா

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை எடுக்க உள்ள குறும்பட இயக்குனரும்,…

வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

டென்னி காய்ட் போட்டியில் வெற்றி பெற்ற வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான…

மேட்டுகொளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா

தேசிய சமூக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்குபரிசுகள் வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம்மேட்டுகொளத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில்ஆண்டு விழா வெகு…

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள்…

ஆலேரஹள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ளஅலேரஹள்ளிஅரசு உயர்நிலைப்பள்ளியில் ஊர் கவுண்டர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர்கள் .செல்வராஜ் தலைமையில் ஆண்டு விழா…

இளம் தலைவர்களு க்கான ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் வான் முகில் தொண்டு நிறுவனமும் இணைந்து இளம் தலைவர்களுக்கான ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிய திறன்…

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மங்களக்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மங்களக்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய மங்களக்குடி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாமன்ற 9வார்டு…

சீர்காழியில் 65 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை சம்பவத்தில் மூவர் கைது

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கடந்த 10 ஆம் தேதி மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போன…

தென்காசி மாவட்ட அரசு வழக்கறிஞராக எம் சிவக்குமார் நியமனம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் புதுப்பட்டி காசிநாதபுரத்தைச் சேர்ந்த எம் சிவக்குமார் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நியமிக்கப் பட்டுள்ளார். மாவட்ட அரசு…

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர்திடீர் மாற்றம்

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் திடீர் மாற்றம் குறித்துகட்சியின் நிர்வாகிகள் அதிருப்திஅடைந்துள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியின்செங்கல்பட்டு தெற்கு மாவட்டசெயலாளராக இருந்து வந்தவர்…

தென்காசி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி:- தென்காசி மாவட்டத்தில் 35 -வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிறைவு தினத்தை முன்னிட்டு…

ஓலமிடும் ஆற்று மணல் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

ஓலமிடும் ஆற்று மணல் ! நூல் ஆசிரியர்கள் : மூத்த எழுத்தாளர் ப. திருமலை,கே.கே.என். ராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு…

ஆலங்குளம் மாறாந்தை கால்வாய் உயர் மட்ட மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சி மாறாந்தை கால்வாயில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 81 -இலட்சம் மதிப்பீட்டில் உயர் மேல்மட்ட பாலம் அடிக்கல்…

சிறுவர் விலையாட்டு பூங்கா சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் திறந்து வைத்தார்

திருவொற்றியூர் பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 35 லட்சத்தில் சிறுவர் விலையாட்டு பூங்கா அமைக்கப் பட்டது. திருவொற்றியூர்…

மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவொற்றியூர் ராமநாதபுரம் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் திருவொற்றியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற இந்த…

மணலி மண்டல குழு கூட்டம்

திருவொற்றியூர் மணலி மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம், மண்டல அலுவலர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி- வெற்றியாளர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை…

கொளத்தூர் ஊராட்சி அரசுபள்ளி மாணவர்கள் தேசபக்திபாடல் பாடி அசத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் ஒன்றியம் 23 ஏ கொளத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசபக்திபாடல் பாடி அசத்தினர். கொளத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி2023.2024ம்…

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

கும்பகோணம் அருகே திருவாய்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு ஆசிரியர்…

சாலை கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஒதுக்கிய தொகையினை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்-கும்பகோணம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில்…

சிறுவாலை ஊராட்சியில் நாட்டு நல திட்ட பணி முகாம்

அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட நாட்டு நல திட்ட பணிகள் முகாம் ஊராட்சி மன்ற தலைவர்…

மாணிக்கம்பட்டி ஊராட்சியில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் லெட்சுமணா மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை ஊராட்சி மன்ற தலைவர்…

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற விழா,…

உலக காதலர் தினம்

உலக காதலர் தினம்” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உண்மையான காதலர்கள் அனைவருக்கும் இனிய…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுவை மடுகரையில் மகிளா காங்கிரஸ் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினர் மோடியின் ஆட்சிக்கு எதிராக மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்…

அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவிகளுக்கு தொடு உணர்வு சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

நீதிமன்றத்திற்கு குவியும் பாராட்டுக்கள்! கட்டவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிரடி நடவடிக்கை!

செய்தியாளர் ச முருகவேல் புதுச்சேரி புதுவையில் கட்டவுட்டு கலாச்சாரம் தலை விரித்தாடி பல உயிர்களை காவு வாங்கி இருக்கிறது ஆளும் கட்சி எதிர்க்கட்சி அமைப்புகள் இயக்கங்கள் என…

ராஜகிரியில் ஒரு ரூபாய் டீ கடை திறப்பு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் ராஜகிரியில் ஒரு ரூபாய் டீ கடை திறப்பு விழா … பொதுமக்கள் டீ யை வாங்கி மகிழ்ச்சியுடன் அருந்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா…

நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பயிலும், இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரிச் செயலர் மற்றும்…

விவசாயிகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது காங்கிரஸ் கட்சி-முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் விவசாயிகளுக்காக 80 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது காங்கிரஸ் கட்சி என திருப்பத்தூரில் நடைபெற்ற முப்பெரும் விழா முன்னாள் மத்திய…

பாவூர்சத்திரம்- ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றம் துவக்கம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் தெற்கு தெருவில் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றம் துவக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…

பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதி ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்-பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதி ஸ்ரீபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்…

மதுரை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் வளர்ச்சி பணிகள் ஆய்வு

மதுரை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் வளர்ச்சி பணிகள் ஆய்வு… மதுரை ரயில் நிலையத்தில் ரூ 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு…

புலியூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புலியூரில் திமுக தேர்தல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,…

புதிய பாரத எழுத்தறிவு திட்ட முகாமில் கற்றல் உபகரண பொருட்கள்-வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த மையத்தில் பயிலும் கற்போர்களுக்கு ஸ்லேட், பல்பம், ரூல்டு நோட் புக்ஸ், பென்சில்,…

நத்தம் கிராமத்தின் நடுவே சுரங்கவழிப்பாதை அமைத்து தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நத்தம் கிராமத்தின் நடுவே செல்லும் நான்கு வழி சாலை. இரு பகுதியாக பிரிக்கப்பட்ட கிராம மக்கள் சென்றுவர சுரங்க வழிப்பாதையும்…

பாலமேடு பேரூராட்சி துணைச் சேர்மன் ராம்ராஜ் இல்ல திருமண விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி துணை சேர்மனும் அதிமுக அம்மா பேரவை நகர செயலாளருமான ராம்ராஜ் இல்ல திருமண விழா செல்லத்தம்மன் கோவில் வளாகத்தில் கடந்த…

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் அற்புத நூல்கள் நாட்டுடமை

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் அற்புத நூல்கள் நாட்டுடமை செய்தமைக்காக சான்றிதழ், பத்து இலடசத்திற்கான காசோலையும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களிடம் வழங்கினார்.உடன்…

வலங்கைமானில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்

வலங்கைமானில் நடமாடும் வாகனம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் நடமாடும் வாகனம் மூலம்…

பைனான்சியர் தற்கொலை கபிஸ்தலம் போலீசார் விசாரணை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே தென்செருக்கை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் வயது 50 பைனான்சியர் வேலை பார்த்து வருகிறார். மன உளைச்சலின்…

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பயணம்

பள்ளக்கால் பொதுக்குடியிலிருந்து 75 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கேப்டன், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பயணம்;- பாப்பாக்குடி ஒன்றியம் பள்ளக்கால் பொதுக்குடி யிலிருந்து தேமுதிக கட்சி தலைவர் புரட்சி…

நான்கு வருடத்திற்கு மேல் ஆகியும் எனது முழு இழப்பீடு தொகை வழங்கவில்லை-வேதனையுடன் விவசாயி

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வெப்பாளம்பட்டி ஊராட்சி சேர்ந்த மணி என்பவருடைய விவசாய நிலத்தில் 800kva உயர் மின் கோபுரம் அமைத்து நான்கு…

மாணிக்கம்பட்டி ஊராட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி முகாம்

மாணிக்கம்பட்டி ஊராட்சியில் பால்வளத்துறை சார்பாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி முகாம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சி தனியார் மண்டபத்தில் தூய…

விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் போக்குவரத்து தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள…

பாபநாசம் கால்ஸ் டிஸ்டிலரீஸ் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கால்ஸ் டிஸ்டிலரீஸ் சர்க்கரை ஆலை முன்பு 440-வது நாளாக.. ஆலைக்கு வந்த டேங்கர் லாரியை மறித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…

சீர்காழி மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவ மர்ம பொருள்-கடலோர பாதுகாப்பு குழும போலிசார் விசாரணை

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நாயக்கர் குப்பம் மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவ மர்ம பொருள். அபாயம் தொடாதீர்கள் என எழுதியுள்ளதால்…

பாபநாசம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…