உலக காதலர் தினம்” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உண்மையான காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தினம் வாழ்த்துக்களை கூறினார்.

அன்னையின் காதல் அன்பானது! தந்தையின் காதல் தன்னலமற்றது! அண்ணனின் காதல் அரவணைப்பானது! தம்பியின் காதல் தன்னரில்லாதது! கணவனின் காதல் கண்ணியமானது! மனைவியின் காதல் மகத்துவமானது! நண்பனின் காதல் நம்பகமானது! உறவுகளை நேசிப்போம்! அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, டப்பிங் ஆர்டிஸ்ட்ம், நடிகருமான இப்ராஹிம், மூத்த நடிகை தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *