கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பட்டி ஊராட்சியில் உள்ள
அலேரஹள்ளிஅரசு உயர்நிலைப்பள்ளியில் ஊர் கவுண்டர்கள் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர்கள் .செல்வராஜ் தலைமையில் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது இந்த விழாவில் பல்வேறு போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றது

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை தலைமை ஆசிரியர். வழங்கி வாழ்த்து தெரிவித்தார் விழாவில் வார்டு உறுப்பினர் தமிழ்நாடு உழவர்பேறியக்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சிவா பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள் .ரமணி மலர்விழி.வேலு அருள்ஜோதி யவனராணி சிறப்பு ஆசிரியர்கள் சத்திய ஜோதி சீனிவாசன் அன்பு விஜயலட்சுமி.பள்ளி மேலாண்மை குழு தலைவி துளசி நேரு மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் என 1500கும்மேல்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *