வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் மனசொலி நாளிதழ் துணை ஆசிரியர் எஸ்.ஜெய் சங்கர் இல்ல திருமண விழாவில் மணமகன் கே.பிரதீப், மணமகள் எஸ்.தேஜஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினார்.

கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *