சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை எடுக்க உள்ள குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகையுமான மோகனப்ரியா, நடிகை ஸ்வேதா இணைந்து பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.

விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள், பொது மக்கள் வாழ்த்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *