தூத்துக்குடியில் வஉசி நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன்பொியசாமி மாலை அணிவித்து மாியாதை
தூத்துக்குடி சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 89வது நினைவு நாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, கண்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, கலை இலக்கிய அணி துைண அமைப்பாளர் சோமநாதன், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், செல்வக்குமாா், மாவட்ட அணி தலைவர்கள் பழனி, அருண்குமாா், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமாா், மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சாரதி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன்சிங், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, மகளிா் அணி துைண அமைப்பாளர் இந்திரா, கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், ஜெயசீலி, கந்தசாமி, வைதேகி, ரெக்ஸ்லின், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பாலகுருசாமி, சதிஷ்குமாா், டென்சிங், மூக்கையா, சுரேஷ் மகாராஜா, அனல் சக்திவேல், முனியசாமி, பகுதி அணி அமைப்பாளா்கள் சுரேஷ்குமாா், சூா்யா, காசிராஜன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், முன்னாள் கவுன்சிலா் ஜெயசிங், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் மாாிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: வஉசி நினைவுநாளை முன்னிட்டு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலைஅணிவிப்பதற்கு ஓரே நேரத்தில் திமுக அதிமுகவினா் திரண்டு இருந்தனா். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் மேயர்் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவிக்க வந்தநின்ற போது மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கி வந்த தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் அமைச்சர் மேயா் ஆகியோரை தமிழகத்தின் கலாச்சாரத்தின் படி மாியாதை கொடுக்கும் வகையில் கும்பிட்டாா்.
அதற்கு பரஸ்பரமாக அமைச்சர் மேயர் இருவரும் கும்பிட்டனா். பின்னா் நிர்வாகிகள் இரு தரப்பினரிடமும் கை குலுக்கி கொண்டு நலம் விசாாித்துக்கொண்டனா். இன்றைய நிகழ்வு அனைவருடைய மத்தியிலும் சற்று பரப்பரப்பாக பேசப்பட்டது.