திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் 154-வது நினைவு தினம், இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது, நிகழ்வில் டைலர் நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து அன்னாரின் வாழ்க்கை வரலாறு நினைவுகள் குறித்து பேசினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *