நாமக்கல்

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதியம் திருச்சியில் இருந்து சேலம் சென்ற தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் வழியாக சேலம் செல்லும் போது நாமக்கல் பயணியர் மாளிகை முன்பு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கே .ஆர் .என்.ராஜேஷ்குமார் எம்பி தலைமையில் வரவேற்பளித்தனர்

அப்போது நாமக்கல் ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், பூபதி, நகர செயலாளர் ராணா ஆனந்த் ,சந்திரசேகர் நகர மன்ற தலைவர் கலாநிதி நகர மன்ற உறுப்பினர்கள் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர்

அப்போதுஅங்கு காத்திருந்து வரவேற்றநாமக்கல் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் – புவனேஸ்வரி தம்பதியினரின் ஒன்றை வயது பெண் குழந்தைக்கு தமிழ்செல்வி என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *