அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் 108 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட அன்னை இந்திரா காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
பின்பு பொதுமக்கள் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் மா மு சிவக்குமார் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் ஏ பி எஸ் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்
மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வன் மாவட்ட செயலாளர்கள் ஆர்கே கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் ஜனோபகார பிரஸ் செந்தில் வட்டார தலைவர்கள் எல்ஐசி கர்ணன் பாலகிருஷ்ணன் நகர காங்கிரஸ் செயலாளர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி மற்றும் வரதராஜன் கருப்பையா சத்தியமூர்த்தி பிரதீப் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் செயல் வீரர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்