தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தனை நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் உமா மரியாதை நிமித்தமாக சந்தித்து அமைச்சருக்கு சால்வை வழங்கி மரியாதை செய்தார் அப்போது இந்தியாவின் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே .ஆர் .என்.இராஜேஷ்குமார் சட்டமன்ற பெ.இராமலிங்கம், கு. பொன்னுசாமி ஆகியோர்களும் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *