நாமக்கல் பள்ளிகள் திறப்பு மற்றும் முட்டை நுகர்வு காரணத்தால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது சூழ்நிலையில் தினம்தோறும் 50 லட்சம் முட்டைகள் சத்துணவுக்காகவும் 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது

மே 1 ந்தேதி முதல் தேசிய முட்டை விலையை கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது

பழைய நிர்வாகம் மேலும் 3 ஆண்டுகள் நீடிக்க இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது

இனி வரும் காலங்களில் ஏற்றுமதி முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவே விலை நிர்ணயம் செய்யும்

என்று தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து கலந்து கொண்ட தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க மாநில தலைவர் கே. சிங்கராஜ் தகவல் (பேட்டி)

இன்று தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள கோஸ்டல் ரெஸிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது
தமிழ்நாடு கோழி பணியாளர்கள் சங்கத்தின்
மாநிலத் தலைவர் கே சிங்கராஜ் தலைமை நடைபெற்ற இந்த மாநில பொதுக்குழுவில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இதில் மேற்கண்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இறுதியில் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே . சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது மேற்கண்ட தகவல்கள் உள்ளிட்ட பல தகவல்களை அவர் தெரிவிப்பார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *