பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்த எம். எல் ஏ .தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி சமுதாயக்கூடம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் .இந்த நிகழ்ச்சியில் தென்கரை பேரூராட்சி மன்ற மன்ற தலைவர் வி.நாகராஜ் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராதா ராஜேஸ்
பெரியகுளம் தெற்கு ஒன்றிய அவை தலைவர் செல்வகுமரன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தென்கரை பேரூராட்சி வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.