மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாணவர் மற்றும் மாணவியர் புதிதாக கழகத்தில் இணையும் விழாவுக்கு அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோடீஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் டிடிவி தினகரன் அவர்களை மலர் தூவி வரவேற்க நின்ற போது எடுத்த படம் அருகில் அவைத்தலைவர் செல்வம், நகர செயலாளர் ராஜபிரபு, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் அசோக், இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், அம்மா பேரவை கணேசன், நிர்வாகி நீதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *