தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 541 மதிப்பெண்கள் பெற்ற கண்பார்வையற்ற மாணவி பி சண்முகப்பிரியாவுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அவரை ஊக்குவித்தார் உடன் மாவட்ட எஸ்பி ஆர் சிவ பிரசாத் உள்ளிட்ட பலர் உள்ளனர்