தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற 12 ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதற்கான கல்லூரி கனவு வழி காட்டு கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனாமாவட்ட எஸ்.பி .ஆர் சிவ பிரசாத் ஆகியோர் வழங்கினார்கள்.
உடன் கல்வித்துறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்