ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது
அதன்படி இன்று (15.05.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த 20-மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டார்