நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ராஜாராம் அவர்களுக்கு கவிஞர் ஹைக்கூ ரவி, குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். உடன் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, அக்ரி ஆறுமுகம், வண்டியூர் மாணிக்கராஜ், இலட்சியம் சிதம்பரம் உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *