உலக புன்னகை தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நடிகைகள் பறவை கெளரி, ஆண்டிப்பட்டி சரிதா, மேலூர் பானுப்பிரியா, சுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அனைவரும் மகிழ்ச்சியாய் இருங்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *