கடலூர் மாவட்ட செய்தியாளர் சி.கே.ராஜன்
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் தர்ப்பூசணி கடைக்கு சென்று வியாபாரியிடம் வாக்குகள் சேகரித்தார் அப்போது தர்பூசணியை வெட்டி அங்கிருந்த சிறுவர்களுக்கும் பஸ்ஸுக்காக காத்திருந்த பயணிகளுக்கும் கொடுத்து வாக்குகள் கேட்டார். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் ராதாகிருஷ்ணன் இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்