புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிள் சேர மாணவ மாணவியர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
இந்த முகாம் வட்டாட்சியர் திரு மதன்குமார் அவர்கள் மேற்பரப்பில் நடைபெற்ற நிலையில் துணை மாவட்ட ஆட்சியர் திரு.ஜான்சன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழை அளித்தார்கள், உடன் வட்டாட்சியர் திரு. மதன்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.