காதணி விழா” திரைப்பட தயாரிப்பாளர் சிங்கப்பூர் டாக்டர் கே.எஸ்.பாரதிராஜா அவர்கள் இல்ல காதணி விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், குமரேசன், சையது ஆரீப், நடிகை ப்ரியா, விருதை ராணி, லதாகனி, சமூக சேவகி ரேஷ்மா அனைவருக்கும் விழா நாயகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

உடன் காதணி விழா நாயகி குழந்தை மஹிஷா உள்ளார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *