கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த முறை 2வது இடத்தைப் பிடித்தது.

இந்த ஆண்டு தேர்வில் 14925 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 14540 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2வது இடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் 6707, மாணவிகள் 8218 என மொத்தம் 14925 பேர் தேர்வெழுதியதில் மாணவர்கள் 6469, மாணவிகள் 8071 என மொத்தம் 14540 பேர் தேர்ச்சி பெற்றனர்அதே போன்று 70 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 2230 பேரும் மாணவிகள் 3423 பேரும் 5653 பேர் தேர்வு எழுதி இருந்தனர்.அதில் மாணவர்கள் 2087 பேர் மாணவிகள் 3315 பேர் என 5402 பேர் தேர்ச்சி பெற்று அரசு பள்ளிகளில் 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்தாண்டு ஆறாவது இடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டம் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது

பின்னர் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து அளித்த பேட்டியில்

சிவகங்கை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 14925 மாணவ மாணவியர் தேர்வு எழுதியதில் 14540 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று 97.42 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டு ஆறாவது இடத்தை பெற்ற சிவகங்கை மாவட்டம் தற்போது இரண்டாவது இடத்தை பெற்றுள்ளோம் இந்த தேர்ச்சி சதவீதம் பெறுவதற்கு கடுமையாக பாடுபட்ட ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினா கடுமையான பயிற்சி தேர்வு முறைகள் செய்து முயற்சி எடுத்ததால் வெற்ற சத்தியமானது மாநிலகல்வித்துறை மாவட்ட கல்வித்துறை பள்ளிச் செயலாளர் மாவட்ட ஆட்சியர் ஒத்துழைக்கோடு
தேர்ச்சி விழுக்காடு 97, 42 பெற்று மாநில அளவில் 2வது இடம் கிடைத்தது கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கடுமையான முயற்சி எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed