இந்து இயக்க மாநில தலைவர் படுக்கொலை-இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜாஜி இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கழகத்தின் மாநில தலைவராக இருந்து வருகிறார் இவர் மாலை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்திருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் டீக்கடைக்குள் புகுந்து ராஜாஜியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *