சந்திப்பு” தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இயக்குனரையும், ஒளிப்பதிவாளரையும் சந்தித்து பேசுவதற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், மணப்பாறை ஜென்ஸி, திண்டுக்கல் நான்ஸி கலைத் துறையைப் பற்றி கலந்துரையாடினார்கள். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.