ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்.
நெமிலி மத்திய தெற்கு ஒன்றியம் சார்பில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: :-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய, தெற்கு ஒன்றிய திமுக மற்றும் ஒன்றிய இளைஞரணி, மாணவரணி சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் R.P.ரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள் ஆகியோர் தலைமையில் நெமிலி அண்ணா சாலை மற்றும் நாகவேடு கிராமத்தில் மொழிபோர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ்.முரளி, நிர்வாகிகள் மத்திய ஒன்றிய அவை தலைவர் நரசிம்மன், தெற்கு ஒன்றிய அவை தலைவர் ந.பிரகாஷ், கிருஷ்ணவேணி வெங்க டேசன், செல்வமந்தை சீனிவாசன், சாவித்ரி சுந்தர வடிவேலு, பி.செல்வம், சி.ஜி.சண்முகம், K.B.சம்பத், தசரதன், முருகேசன், அரசு வழக்கறிஞர் குமரகுரு, முரளி.முக்கேஷ், ஜெ.ராஜராஜன், மணி கண்டன், கருணாநிதி, S.தினகரன், கலைஞர் தாசன், ஆர்.ஸ்டாலின், பெ.தனுஷ், ஜி.வி.சதீஷ், சிலம்பரசன், ஏழுமலை, பாலையத்தான், இஷ்டலிங்கம், துளசி, ராமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.