கீழக்கரை குடியரசு தின விழா

கீழக்கரை அஹ்மது தெரு ASWAN 1932 ஆம் கட்டப்பட்ட முகைதீன் தைக்காவில்
குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றினார் 14வது வார்டு உறுப்பினர் SKV ஹாஜா சுஹிபு , புதுப்பள்ளி வாசல் தலைமை இமாம் மன்சூர் அலி அவர்கள்,மக்கள் டீம் காதர்,ஒருங்கிணைப்பாளர் ஏ எஸ் கபர்கான், செயலாளர் நைனா ,ஏரோ இபுன்,ஹாஜா நஜ்முதீன்,அலாவுதீன்,நவ்பல்,சங்கத்து உறுப்பினர்கள்,மதர்ஷா மாணவ மாணவிகள்,கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *