மாதவரம் அடுத்த சடையாங்குப்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ் சுதர்சனம் மேற்பார்வையில் சென்னை வடகிழக்கு மாவட்டம்.மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில்.பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சடையங்குப்பம் 16வது வட்டம் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் ஜாமென்ட்ரி பாக்ஸ் பென்சில் பேனா ரப்பர் பரீட்சை எழுதும் பேட் தட்டு டம்ளர்
விளையாட்டு உபகரணங்கள் கால்பந்து கைப்பந்து கிரிக்கெட் பேட் பந்து டென்னிஸ் மட்டை ரிங் பால் ஆகியவை வட்டச் செயலாளர் இ கண்ணப்பன் தலைமையில் மாமன்ற உறுப்பினர் ஆர் ராஜேந்திரன் முன்னிலையில் பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் வழங்கினார்.
19ஆவது வட்டச் செயலாளர் தாமரைச்செல்வன் இந்த நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் கே சிவசங்கரன் நா மோகன் குமார் நாகூரார் பா சந்திரன் வட்டக் கழக நிர்வாகிகள் அருள் வெங்கடேசன் பரசுராமன் வெங்கடேசன் குமரவேல் மகேஷ் குமார் புவனேஸ்வரி பர்மா நகர் முத்தையா மணலி புதுநகர் ரமேஷ் மாரி ராஜ்மோகன்
பர்மா நகர் செல்வராஜ் மூர்த்தி முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு உதயகுமார்
மணலி புதுநகர் வழக்கறிஞர் கண்ணன், ராஜா சடையங்குப்பம் நைனியப்பன் சிவப்பிரகாஷ் பர்மா நகர் தினேஷ் சங்கர் சரவணன் நடராஜன் பாண்டியன் சரண்குமார் நீதி ஏகாம்பரம் பாலன் தன்ராஜ் சுரேந்தர் மணிகண்டன் வேலு மாணிக்கம் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *