திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 2026க்கான இறு|தி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் வெளியிட்டார்.பழனி 237359, ஒட்டன்சத்திரம் 217698,ஆத்தூர்259846 நிலக்கோட்டை219077, நத்தம்258603, திண்டுக்கல் 237679 வேடசந்தூர் 241813 என மொத்தம் 16,72,075 (16 லட்சத்து 72 ஆயிரத்து 75) வாக்காளர்கள் உள்ளனர்.