“தமிழ் புத்தாண்டு விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் தமிழ் புத்தாண்டு விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலைக் குழுவினர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.