செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் ஆத்தூர் ஊராட்சியில் பொன்.ஏழுமலை கவுண்டர் நினைவேந்தல் நிகழ்வு முன்னிட்டு அவரின் திருஉருவபடதிறப்பு விழா நிகழ்வுஅதிமுகவினர் மலர் தூவிஅஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அதிமுகமாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்,
வழக்கறிஞர் கே.கே.எஸ்.ஜெயராமன்,டாக்டர் கே.கே.எஸ்.டில்லிபாபு,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தையூர் எஸ்.குமரவேல்,பெரும்பாக்கம்செ.விவேகானந்தன்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் டி.எஸ்.சதாசிவம், சி.ரவி, வேதாசலம், நரேஷ், உட்படஏரிநீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ஆத்தூர் வா.கோபாலகண்ணன்,ஆத்தூர் ஏ.செல்லப்பன், குணசேகரன்,பா.ம.க.ஒன்றிய செயலாளர்தா.விஜயகுமார், கா.வஜ்ரவேல்
பாமக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
