மழைக்காலத்தை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
மழைக்காலத்தை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைக்காலம் தொடங்குவதையொட்டிஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலா்கள்…