கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் பொறுப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு வால்பாறை வருகைதந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மற்றும் மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோருக்கு வால்பாறை நகர திமுக சார்பில் நகர செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகரக்கழக நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்