இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைன் மூலம் இழந்த ரூபாய் 1.70. மீட்க ராமநாதபுரம் சைபர்கிரைம் காவல்நிலையத்தில் வசந்தகுமார் புகார் அளித்தார் புகாரின் பேரில் நடவடிக்கைஎடுத்து 1-70இலட்சத்தை மீட்ட இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர்.பணத்தை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரியவரிம் வழங்கினார்