நாமக்கல்
பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பெருந்திரளானார் பங்கேற்றனர்
தூய்மை காவலர்களின் ஊதிய பத்தாயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் நீர்த்தேக்க தொட்டி இயக்குவர்களின் பணிக்காலத்தை சிறப்பு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் திட்டங்கள் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவரை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு நிலை தேக்க நிலை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பதினாறாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பூங்கா சாலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட செயலாளர் பொன்னுவேல் மாவட்ட பொருளாளர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்